ஆறுதல்

மரண அறிவித்தல்

தனபாலசிங்கம் தியாகராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தனபாலசிங்கம் தியாகராஜா

முருகவேல் மகா வித்தியாலயம்

வயது 5224 ஏப்ரல், 1961 – 1 மார்ச், 2014

பிறந்த இடம்
எழுவைதீவு
வாழ்ந்த இடம்
எசன்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். எழுவைதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Essen ஐ வதிவிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் தியாகராஜா அவர்கள் 01-03-2014 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், தியாகராசா, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்துரை, செல்லம்மா(யாழ். வீமன்காமம் வடக்கு தெல்லிப்பழை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாரதாதேவி(ரதி) அவர்களின் அன்புக் கணவரும்,

கார்த்தனா அவர்களின் அன்புத் தந்தையும்,

குணபாலசிங்கம்(கனடா), ஜீவறஞ்சினி(நெதர்லாந்து), ஜீவராணி(ஜெர்மனி), கிருபமூர்த்தி(லண்டன்), ஜீவமஞ்சுளா(இலங்கை), ஜெயசிறி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ருக்குமணிதேவி(லண்டன்), கலாவதிதேவி(லண்டன்), சுபாதேவி(லண்டன்), சிறிதரன்(ஜெர்மனி), முரளிதரன்(அவுஸ்திரேலியா), கிரிதரன்(ஜெர்மனி), சசிதரன்(லண்டன்), துளசிதரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 17 பிப்ரவரி, 20151ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 20 பிப்ரவரி, 20173ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.