Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thanabalasingam Thiyagaraja

In loving memory of

Thanabalasingam Thiyagaraja

Age 52April 24, 1961 – March 1, 2014

Born in
Eluvaitivu
Lived in
Essen

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். எழுவைதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Essen ஐ வதிவிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் தியாகராஜா அவர்கள் 01-03-2014 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், தியாகராசா, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்துரை, செல்லம்மா(யாழ். வீமன்காமம் வடக்கு தெல்லிப்பழை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாரதாதேவி(ரதி) அவர்களின் அன்புக் கணவரும்,

கார்த்தனா அவர்களின் அன்புத் தந்தையும்,

குணபாலசிங்கம்(கனடா), ஜீவறஞ்சினி(நெதர்லாந்து), ஜீவராணி(ஜெர்மனி), கிருபமூர்த்தி(லண்டன்), ஜீவமஞ்சுளா(இலங்கை), ஜெயசிறி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ருக்குமணிதேவி(லண்டன்), கலாவதிதேவி(லண்டன்), சுபாதேவி(லண்டன்), சிறிதரன்(ஜெர்மனி), முரளிதரன்(அவுஸ்திரேலியா), கிரிதரன்(ஜெர்மனி), சசிதரன்(லண்டன்), துளசிதரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Anniversary · February 17, 20151ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →
  2. Anniversary · February 20, 20173ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.