மரண அறிவித்தல்

தனபாலசிங்கம் யுவராசா
வயது 43, முன்னாள் கரைச்சி தெற்கு ப.நோ.கூ.சங்க கிளை முகாமையாளர்
- பிறந்த இடம்
- உருத்திரபுரம்
- வாழ்ந்த இடம்
- உருத்திரபுரம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககிளிநொச்சி உருத்திரபுரம் வடக்கு எள்ளுக்காட்டைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் யுவராசா அவர்கள் 25-11-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், தனபாலசிங்கம் சாரதாமணி(சாரதா) தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற ராசதுரை, பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவகுமாரி(துர்க்கா) அவர்களின் அன்புக் கணவரும்,
யதுஷன், தனுஷன், டினுஷா, திலக்ஷா, கிருசிகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுபாஜினி(தாரணி- பிரான்ஸ்), யுவரூபன்(ரூபன்- பிரான்ஸ்), சுபாகரன்(கரன்- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அர்ஜுனா, அஜய், அகில் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜீவானந்தன், கேஷினி, ஜென்சி, ஜெகன், லவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தருண், அஸ்விந் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-11-2018 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உருத்திரபுரம் பொது இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யபடும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

