1ம் ஆண்டு நினைவஞ்சலி

தனபாலசிங்கம் யுவராசா
வயது 43, முன்னாள் கரைச்சி தெற்கு ப.நோ.கூ.சங்க கிளை முகாமையாளர்
- பிறந்த இடம்
- உருத்திரபுரம்
- வாழ்ந்த இடம்
- உருத்திரபுரம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககிளிநொச்சி உருத்திரபுரம் வடக்கு எள்ளுக்காட்டைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த தனபாலசிங்கம் யுவராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனது
கண்மூடித்திறக்கும் முன்னே
அப்பா! அப்பா! என்றழைக்க எம் உதடுகள்
இன்னமும் தான் ஓயவில்லை...
அழியாத உங்கள் இனிய முகமும் எம்
நெஞ்சினின்று இன்னமும் நீங்கவில்லை
ஆண்டொன்று ஆகியென்ன!!!
அழுது புரண்டென்ன!!!
மறைந்து போன எங்கள் அப்பா
மறுபடியும் தான் வருவதெப்போ..!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

