மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தர்மலிங்கம் சவுந்தரி
வயது 816 மார்ச், 1938 – 6 டிசம்பர், 2019
- பிறந்த இடம்
- வன்னிவிளாங்குளம்
- வாழ்ந்த இடம்
- சரசாலை, வவுனிக்குளம், பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு வன்னிவிளாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். சரசாலை, வவுனிக்குளம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரான்ஸை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் சவுந்தரி அவர்கள் 06-12-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை வள்ளிஅம்மை தம்பதிகளின் அன்பு பெறாமகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம்(சின்னத்துரை) அவர்களின் அன்பு மனைவியும்,
புவனநாதன்(கனடா), வாஸ்கராதேவி(வவுனியா), கௌசலாதேவி(பிரான்ஸ்), ஸ்ரீமதி(வவுனியா), காந்திமதி(பிரான்ஸ்), சதீஸ்குமார்(நோர்வே), நளாயினி(புதுக்குடியிருப்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செல்வரஞ்சிதம்(கனடா), வேலாயுதம்(வவுனியா), சுந்தரமூர்த்தி(பிரான்ஸ்), காலஞ்சென்ற சிவபாதராசா, செல்வகுமார்(பிரான்ஸ்), அகல்யா(நோர்வே), காலஞ்சென்ற தயசீலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நல்லம்மா, சிவஞானம், செல்வராசா, கணபதிப்பிள்ளை(புதுக்குடியிருப்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தங்கஇரத்தினம்(சரசாலை) அவர்களின் அன்பு மைத்துனியும்,
தீபா, வேணு, பிருந்தா(கனடா), சுதர்சன், சுயானா, காஞ்சி, சிந்துஜன்(பிரான்ஸ்), சுபன், சுரு, சுயானி, சுதே, சுவி, சுகாசன், சரணியா, சாகித்தியா, அனுசா, சாமந்தி, சங்கீத், லகீசன், அபிசன், சஞ்சிகா, மிதுர்சன், திவர்சன், நிலா, சங்கர், தர்மினி, காலஞ்சென்ற மனோகரன், உதயகுமார், தர்சிகா, அன்பழகன், லக்ஷி, துஷா, இந்து, ஐதீசன், அபிரதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அக்சித், அனுஸ்க்கா, அனாமிகா, அவனிக்கா, அர்மின், அமெக்சன், அனீஸ், அலெக்ஸ், மயூரி, மெலோதி, மிதுன், கஜனி, நிகேசன், திசோபன், தீபிகா, அஜய், ஆகீஸ், ஆருஸ், நவீசன், கவீசா, அபிஷனா, ஸஸ்வின், நிதின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

