1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
தர்மலிங்கம் சவுந்தரி
வயது 816 மார்ச், 1938 – 6 டிசம்பர், 2019
- பிறந்த இடம்
- வன்னிவிளாங்குளம்
- வாழ்ந்த இடம்
- சரசாலை, வவுனிக்குளம், பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு வன்னிவிளாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். சரசாலை, வவுனிக்குளம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரான்ஸை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தர்மலிங்கம் சவுந்தரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் முன்னே வாழ்ந்த தெய்வம் மறைந்து
ஒராண்டு ஆனதம்மா
பொன்னும் பொருளும் கொட்டிக் கொடுத்தாலும்
பெற்றவள் அன்பு போல் வருமா அது?
நம்மைப் பெற்றவளின் தாய்மடியைத் தருமா??
தாய் போன்ற தெய்வமும் இல்லை
தாய் இன்றி ஜீவனும் இல்லை
தாயின் அன்புக் கடனை திருப்பி தந்தவர்
யாருமில்லை!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய கண்ணீர் மல்க காணிக்கையாக்குகின்றோம்
உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள், மருமக்கள், சகோதரிகள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் மற்றும் உறவினர்கள்
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

