ஆறுதல்

மரண அறிவித்தல்

தேவராஜா ஞானாம்பிகை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தேவராஜா ஞானாம்பிகை

வயது 858 ஜூன், 1933 – 11 அக்டோபர், 2018

பிறந்த இடம்
வட்டுக்கோட்டை
வாழ்ந்த இடம்
பரிஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட தேவராஜா ஞானாம்பிகை அவர்கள் 11-10-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(காரைநகர்), செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தில்லையம்பலம்(காரைநகர் வலந்தலை இலகடி), இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தேவராஜா(இளைப்பாறிய தலைமை முகாமையாளர்- இ.போ.ச) அவர்களின் அன்பு மனைவியும்,

பிரான்ஸைச் சேர்ந்தவர்களான தேவஞானன், தேவமனோகரன், தேவசுரேந்திரன், தேவப்பிரியன், தேவநரேந்திரன், தேவகாந்தன், சந்திரவதனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற பூபாலசிங்கம், வடிவாம்பிகை, யோகாம்பிகை, நீலாம்பிகை ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பிரான்ஸைச் சேர்ந்தவர்களான சுசீலா, சசிகலா, ராதிகா, செல்வகுமாரி, கௌசலாதேவி, சற்குணராசா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சிவசம்பு, விஸ்வலிங்கம், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், மகாராணி, சண்முகராசா, ஸ்ரீகாந்தன் மற்றும் பரராஜசிங்கம், நாகேஸ்வரி, ரத்தினேஸ்வரி, ராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ரபேசன், தர்சிகா, சுலோசன், பிரவீன், ரொனி, ரெரி, பிரணவி, பிரகவி, பிரனிதா, ஆதிரன், அக்‌ஷாயி, அக்‌ஷணா, ஜூலி, பிரதீப், பிருத்துவி, பிரகன், பிரகலன் ஆகியோரின அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பார்வை நேரங்களை Thushiyanthan Thevarajah, Thevamanokaran Thevarajah ஆகிய Facebook மூலம் தொடர்பு கொண்டு அறிந்துகொள்ளலாம்.

இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.