3ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சரஸ்வதி தேவராசா
வயது 7319 மே, 1944 – 27 மே, 2017
- பிறந்த இடம்
- கொக்குவில் மேற்கு
- வாழ்ந்த இடம்
- கொக்குவில் மேற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சரஸ்வதி தேவராசா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பை எல்லோரிடமும் வளர்த்து
அன்பிற்கு பிறப்பிடமானீர்கள்
நல்லவற்றை குடும்பத்திற்காகச் செய்து
நல்லதொரு குடும்பத்தலைவியானீர்கள்
பண்பைப் பேணி பாசமாய்
நடந்தீர்கள் தருமங்கள் பல செய்து
திருப்த்தியடைந்தீர்கள் மனதார குணமாய்
நடந்து கொக்குவிலிலேயே அமைதியானீர்கள்!!
காலங்கள் கடந்தாலும் உங்கள் நினைவுகள்
எம்முடன் என்றும் வாழ்ந்து கொண்டேயிருக்கும்!!
உங்கள் ஆத்மாவிற்காக நாங்கள் வணங்குகிறோம்!!
உங்கள் நினைவோடு வாழ்ந்து கொண்டிருக்கும்
கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்!!!
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

