1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
தேவசகாயம் யோசப் நவரத்தினம்
வயது 8325 ஜூன், 1936 – 29 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- கரவெட்டி
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, Toronto, Vancouver
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto, Vancouver ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தேவசகாயம் யோசப் நவரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீர் விழி தோய!
நீங்கா நினைவுகள் மிளிர நின்
பிரிவின் காலம் ஆண்டு ஒன்று ஆனதே!
அறிவூட்டி சீராட்டி வளர்த்த தந்தையே !
அன்பான அறிவு தந்து
அரவணைத்து மகிழ்ந்தவரே !!
உங்கள் திருமுகம்
இனி எப்பிறப்பில் காண்போமப்பா?
வலியால் நெஞ்சம் தவிக்கையில்
ஒளியாய் உம் குரல் கேட்டால்
துளியாய் போய்விடும் எம் துயரம்
அப்பா என்றழைக்க யாருமற்று தவிக்கின்றோம்
நீர் மறைந்து ஓராண்டு ஆனாலும் உம்
நினைவுகள் எம்மை விட்டு அகலாது
உன் பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்...!
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

