1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
தில்லை அனுஜன்
வயது 292 டிசம்பர், 1987 – 18 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- Lausanne
- வாழ்ந்த இடம்
- Lausanne, Chavornay
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகசுவிஸ் Lausanne ஐப் பிறப்பிடமாகவும், Lausanne, Chavornay ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தில்லை அனுஜன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீ மண்ணுலகு விட்டு
விண்ணுலகு விரைந்து
ஆண்டு ஒன்றென்ன
ஆயிரமே ஆனாலும்
ஆறுமா எம்துயரம்
மாறுமா எம் கவலை!
நேற்றுப் போல் எல்லாம்
எம் நெஞ்சோடு நினைவிருக்க
காற்றுப் போல் கண்களுக்கு
தோன்றாமல் நிற்கின்றான்
தோற்றுப் போனது எம்
எதிர்பார்ப்பு எல்லாம் தான்!
எமக்கு எல்லாமாக இருந்தவனே
இன்று நாம் துடுப்பிழந்த
படகாகித் தவிக்கின்றோம்!
மறுபிறப்பு என்று ஒன்று
உண்மையெனில் நீ எம்மோடு
வந்திணைய வேண்டும்!
வையக வாழ்வு முடியும்
வரையில் உனது இனிய
நினைப்போடே எங்கள் காலம்!
— குடும்பத்தினர், நண்பர்கள்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

