ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருஞானம் நாகேஸ்வரி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

திருஞானம் நாகேஸ்வரி

ஓய்வுபெற்ற அதிபர்

வயது 662 மார்ச், 1943 – 25 டிசம்பர், 2009

பிறந்த இடம்
முள்ளியவளை
வாழ்ந்த இடம்
வவுனியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும் யாழ் வீதி வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகேஸ்வரி திருஞானம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

முல்லையின் முத்தமிழே
மிதிலையின் நாயகியே
நத்தார் தினத்தன்று நம்மை விட்டு பிரிந்தீரோ
நாளும் அழுகின்றோம் உம் நினைவில்.....
ஆண்டொன்று ஆனதுவோ நம்பமுடியவில்லை
பல்லாண்டு ஆனாலும் காலமெல்லாம்
எழுதி வைத்த ஓவியமாய்
வாழ்ந்திடுவீர் எம்முடன்...
எம் குடும்பத்து குத்து விளக்கின்
ஆத்ம சாந்திக்காக கண்ணீர் மல்க
இறைவனை வேண்டுகின்றோம்....

— கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளை

பிற அறிவித்தல்கள்

  1. 26 டிசம்பர், 2009மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.