1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Thirunganam Nageshvari
Age 66March 2, 1943 – December 25, 2009
- Born in
- Mullai Mulliyavalai
- Lived in
- Vavuniya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுள்ளியவளையைப் பிறப்பிடமாகவும் யாழ் வீதி வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகேஸ்வரி திருஞானம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
முல்லையின் முத்தமிழே
மிதிலையின் நாயகியே
நத்தார் தினத்தன்று நம்மை விட்டு பிரிந்தீரோ
நாளும் அழுகின்றோம் உம் நினைவில்.....
ஆண்டொன்று ஆனதுவோ நம்பமுடியவில்லை
பல்லாண்டு ஆனாலும் காலமெல்லாம்
எழுதி வைத்த ஓவியமாய்
வாழ்ந்திடுவீர் எம்முடன்...
எம் குடும்பத்து குத்து விளக்கின்
ஆத்ம சாந்திக்காக கண்ணீர் மல்க
இறைவனை வேண்டுகின்றோம்....
— கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளை
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

