மரண அறிவித்தல்
பிறப்பு16 பிப்ரவரி, 1949
இறப்பு26 ஜனவரி, 2019

தோமஸ் செல்வதுரை பரமநாதன்
வயது 69, Former Co Operative Inspector
- பிறந்த இடம்
- ஊர்காவற்துறை
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mont-de-Marsan யை வதிவிடமாகவும் கொண்ட தோமஸ் செல்வதுரை பரமநாதன் அவர்கள் 26-01-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி தோமஸ் செல்வதுரை தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

