மரண அறிவித்தல்

தோமஸ் செல்வதுரை பரமநாதன்
வயது 69, Former Co Operative Inspector
- பிறந்த இடம்
- ஊர்காவற்துறை
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mont de Marsan ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தோமஸ் செல்வத்துரை பரமநாதன் அவர்கள் 26-01-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார். காலஞ்சென்ற திரு, திருமதி தோமஸ் செல்வத்துரை(ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்) தம்பதிகளின் மூத்த புதல்வரும்,
றோஸ்மேரி(ஓய்வு பெற்ற ஆசிரியை)அவர்களின் கணவரும்,
சுதர்சினி,பெனிபிரசான்ந், லக்ஸி, டானியல் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பரமேஸ்வரி, இராஜேஸ்வரி, மேரிறஞ்சினி, வில்லியம், காலஞ்சென்ற செல்வமேரி, அருள்சீலன், குணபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பிரான்சிஸ் சேவியர்(ஓய்வுபெற்ற வைத்தியர்), ஒகஸ்ரின், றெஜினி, யூனியோ, சமந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

