1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
துரைசிங்கம் சற்குணமணி
வயது 654 செப்டம்பர், 1944 – 11 டிசம்பர், 2009
- பிறந்த இடம்
- நீர்வேலி
- வாழ்ந்த இடம்
- நீர்வேலி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணம் நீர்வேலி வடக்கைப் பிறப்பி்டமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்த துரைசிங்கம் சற்குணமணி அவர்களின் 1 ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு பொங்கும் கடலெங்கே?
எம்மைதாலாட்டிய தெய்வத் தாயெங்கே?
எம்மில் பாசம் பொழியும் தேவதை எங்கே?
நேசம் காட்டி மின்னும் வைரம் எங்கே?
காற்றோடு கலந்து எங்கே சென்றீர்?
எம்மை தவிக்க வைத்து எங்கே சென்றீர்?
ஏழேழு ஜென்மமும் மறவோம்மா
நீங்கள் பொழிந்த கருணை மழையை
அன்புக் கடலும் வற்றியது
எம் கண்ணீர் கடலும் பொங்கியது
எருமையில் வந்த காலனவன்
எம் கடவுளை கொண்டு சென்றான்.
— கணவர், பிள்ளைகள்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

