1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Thuraisingam Sarkunamani
Age 65September 4, 1944 – December 11, 2009
- Born in
- Neerveli
- Lived in
- Neerveli
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணம் நீர்வேலி வடக்கைப் பிறப்பி்டமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்த துரைசிங்கம் சற்குணமணி அவர்களின் 1 ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு பொங்கும் கடலெங்கே?
எம்மைதாலாட்டிய தெய்வத் தாயெங்கே?
எம்மில் பாசம் பொழியும் தேவதை எங்கே?
நேசம் காட்டி மின்னும் வைரம் எங்கே?
காற்றோடு கலந்து எங்கே சென்றீர்?
எம்மை தவிக்க வைத்து எங்கே சென்றீர்?
ஏழேழு ஜென்மமும் மறவோம்மா
நீங்கள் பொழிந்த கருணை மழையை
அன்புக் கடலும் வற்றியது
எம் கண்ணீர் கடலும் பொங்கியது
எருமையில் வந்த காலனவன்
எம் கடவுளை கொண்டு சென்றான்.
— கணவர், பிள்ளைகள்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

