1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
துரையப்பா பாக்கியநாதன்
சட்டத்தரணி
வயது 6521 பிப்ரவரி, 1951 – 18 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- அச்சுவேலி
- வாழ்ந்த இடம்
- வட்டுக்கோட்டை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டையை வதிவிடமாகவும் கொண்டிருந்த துரையப்பா பாக்கியநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொண்று சென்றதையா ஆறவில்லை எம் துயரம்!
அன்னையை பிரிந்த எமக்கு ஆறுதல் தந்தீரே!
அறு சுவையாய் உணவும் ஆக்கி நீர் தந்தீரே!
அன்னையாய் தந்தையாய் அருகிருந்த தெய்வமே!
ஆறுதல் எமக்கு சொல்வதற்கு அப்பா நீங்கள் இல்லையே!
எத்தனை தான் எமக்கு இருந்தாலும் எம் உயிர் நீர் இல்லையே!
ஏங்கித் தவிக்கின்றோம் எமக்குளே அழுகின்றோம்!
எம் தந்தையே எவ்வளவோ நினைத்திருந்தோம்!
எம்மை ஏங்க வைத்து எங்கையா சென்றீர்கள்!
ஆன்மா சாந்திக்காக போதிப்பிள்ளையார் அருள் வேண்டி பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

