ஆறுதல்

மரண அறிவித்தல்

துரையப்பா பாக்கியநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

துரையப்பா பாக்கியநாதன்

சட்டத்தரணி

வயது 6521 பிப்ரவரி, 1951 – 18 நவம்பர், 2016

பிறந்த இடம்
அச்சுவேலி
வாழ்ந்த இடம்
வட்டுக்கோட்டை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ்.அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகாவும், வட்டு்க்கோட்டையை வதிவிடமாகவும் கொண்ட துரையப்பா பாக்கியநாதன் அவர்கள் 18-11-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், அச்சுவேலி தோப்பைச் சேர்ந்த காலஞ்சென்ற துரையப்பா, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த காலஞ்சென்ற மகோற்கடன், பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மீனாம்பிகை(சட்டத்தரணி) அவர்களின் அன்புக் கணவரும்,

யதுகுலன்(கனடா), சிறிகுகன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கைலைநாதன்(இலங்கை), சிதம்பரநாதன்(லண்டன்), லோகநாதன்(லண்டன்), செல்வநாதன்(கனடா), சாந்தி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற செல்வமணி, கௌரி(லண்டன்), திலகவதி(லண்டன்), செல்வமங்கை(கனடா), பாலேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வழுக்கையாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 14 நவம்பர், 20171ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.