மரண அறிவித்தல்

In loving memory of
Thuraiyappa Pakkiyanathan
Age 65February 21, 1951 – November 18, 2016
- Born in
- Achchuveli
- Lived in
- Vaddukottai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்.அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகாவும், வட்டு்க்கோட்டையை வதிவிடமாகவும் கொண்ட துரையப்பா பாக்கியநாதன் அவர்கள் 18-11-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அச்சுவேலி தோப்பைச் சேர்ந்த காலஞ்சென்ற துரையப்பா, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த காலஞ்சென்ற மகோற்கடன், பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மீனாம்பிகை(சட்டத்தரணி) அவர்களின் அன்புக் கணவரும்,
யதுகுலன்(கனடா), சிறிகுகன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கைலைநாதன்(இலங்கை), சிதம்பரநாதன்(லண்டன்), லோகநாதன்(லண்டன்), செல்வநாதன்(கனடா), சாந்தி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற செல்வமணி, கௌரி(லண்டன்), திலகவதி(லண்டன்), செல்வமங்கை(கனடா), பாலேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வழுக்கையாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

