1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Thuraiyappa Pakkiyanathan
Age 65February 21, 1951 – November 18, 2016
- Born in
- Achchuveli
- Lived in
- Vaddukottai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டையை வதிவிடமாகவும் கொண்டிருந்த துரையப்பா பாக்கியநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொண்று சென்றதையா ஆறவில்லை எம் துயரம்!
அன்னையை பிரிந்த எமக்கு ஆறுதல் தந்தீரே!
அறு சுவையாய் உணவும் ஆக்கி நீர் தந்தீரே!
அன்னையாய் தந்தையாய் அருகிருந்த தெய்வமே!
ஆறுதல் எமக்கு சொல்வதற்கு அப்பா நீங்கள் இல்லையே!
எத்தனை தான் எமக்கு இருந்தாலும் எம் உயிர் நீர் இல்லையே!
ஏங்கித் தவிக்கின்றோம் எமக்குளே அழுகின்றோம்!
எம் தந்தையே எவ்வளவோ நினைத்திருந்தோம்!
எம்மை ஏங்க வைத்து எங்கையா சென்றீர்கள்!
ஆன்மா சாந்திக்காக போதிப்பிள்ளையார் அருள் வேண்டி பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

