ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

துரையப்பா பாக்கியநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

துரையப்பா பாக்கியநாதன்

சட்டத்தரணி

வயது 6521 பிப்ரவரி, 1951 – 18 நவம்பர், 2016

பிறந்த இடம்
அச்சுவேலி
வாழ்ந்த இடம்
வட்டுக்கோட்டை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டையை வதிவிடமாகவும் கொண்டிருந்த துரையப்பா பாக்கியநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொண்று சென்றதையா ஆறவில்லை எம் துயரம்!
அன்னையை பிரிந்த எமக்கு ஆறுதல் தந்தீரே!
அறு சுவையாய் உணவும் ஆக்கி நீர் தந்தீரே!
அன்னையாய் தந்தையாய் அருகிருந்த தெய்வமே!
ஆறுதல் எமக்கு சொல்வதற்கு அப்பா நீங்கள் இல்லையே!

எத்தனை தான் எமக்கு இருந்தாலும் எம் உயிர் நீர் இல்லையே!
ஏங்கித் தவிக்கின்றோம் எமக்குளே அழுகின்றோம்!
எம் தந்தையே எவ்வளவோ நினைத்திருந்தோம்!
எம்மை ஏங்க வைத்து எங்கையா சென்றீர்கள்!

ஆன்மா சாந்திக்காக போதிப்பிள்ளையார் அருள் வேண்டி பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 19 நவம்பர், 2016மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.