மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வயிரவிப்பிள்ளை கனகசிங்கம்
வயது 6514 ஆகஸ்ட், 1954 – 12 ஜூலை, 2020
- பிறந்த இடம்
- கரவெட்டி கிழக்கு
- வாழ்ந்த இடம்
- பேர்ண்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டி கிழக்கு கட்டைவேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வயிரவிப்பிள்ளை கனகசிங்கம் அவர்கள் 12-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வயிரவிப்பிள்ளை, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
வசந்தாதேவி, பூரணம், சரஸ்வதி, செல்வராணி, புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ஐயாத்துரை, இராமலிங்கம், யோகராசா, காலஞ்சென்ற தெய்வேந்திரம், கதிர்காமு ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை இலங்கையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

