2ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
வயிரவிப்பிள்ளை கனகசிங்கம்
வயது 6514 ஆகஸ்ட், 1954 – 12 ஜூலை, 2020
- பிறந்த இடம்
- கரவெட்டி கிழக்கு
- வாழ்ந்த இடம்
- பேர்ண்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டி கிழக்கு கட்டைவேலியைப் பிறப்பிடமாகவும், நவாலி தெற்கு மாணிப்பாய், சுவிஸ் Bern ஆகிய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வயிரவிப்பிள்ளை கனகசிங்கம்
அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தெய்வமே!
அணையாத சுடராக எமைக் காத்த அப்பாவே!
இன்னும் ஆறவில்லை
எங்கள் துயரம்எங்கே மறைந்தீர்கள்...?
உங்கள் உயிர் காக்க
ஆண்டவனை மன்றாடினோம்-ஆனால்
எங்களை ஏமாற்றி விட்டு
வெகு விரைவாய் சென்று விட்டீர்கள்!
கனிவான புன்சிரிப்புடன்
பாசம் கொண்டாடி மகிழும்
உங்கள்திருமுகம் காணத் துடிக்கின்றோம்!
உங்கள் ஆசைகளை நாங்கள் நிறைவேற்ற!
எங்களைத் தெய்வமாக வழிநடத்திஆசி செய்யுங்கள்.....!
எத்தனை காலமானாலும்
எங்கள் இதயம் உள்ளவரை
உங்கள் நினைவோடு நாமிருப்போம்..!
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

