ஆறுதல்

மரண அறிவித்தல்

வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வைத்திலிங்கம் விஜயநாதன்

இளைப்பாறிய நீதிமன்ற முதலியார் - இலங்கை

வயது 861 ஜனவரி, 1930 – 20 மார்ச், 2016

பிறந்த இடம்
சாவகச்சேரி
வாழ்ந்த இடம்
உடுப்பிட்டி, சூரிச்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி, சுவிஸ் Zurich ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்கள் 20-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குமாரசாமி, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தங்கமுத்து அவர்களின் அன்புக் கணவரும்,

விஜயகுமார்(லண்டன்), இரத்தினகுமார்(சுவிஸ்), ஜெயகுமாரி(லண்டன்), உதயகுமாரி(கனடா), வனஜாகுமாரி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான முத்தையா, மகேஸ்வரி, தையல்நாயகி, சிவபாக்கியம்(சுவிஸ்), பரமேஸ்வரி, கமலாதேவி, கமலாசனி(கனடா), சுந்தரலிங்கம், நடராசா, பஞ்சாட்சரம்(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுபத்திரா, புனிதமலர், சிவகுமாரன், மனோகரன், சாய்ரதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம், இரத்தினம், செல்லமுத்து, மற்றும் வேலுப்பிள்ளை(கனடா), தேவரத்தினம்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விதுஷா, ஆனந்த், சங்கீர்ணன், பகீர்ணன், கேதாரணி, செந்தூரன், சுகந்தி நிருத்திகா, நிஷாந்தன், சகானா, கீர்த்தனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பிற அறிவித்தல்கள்

  1. நினைவஞ்சலி · 22 மார்ச், 2016கண்ணீர் அஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.