ஆறுதல்

2ம் ஆண்டு நினைவஞ்சலி

வைத்தி கணபதி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வைத்தி கணபதி

வயது 771 ஆகஸ்ட், 1937 – 7 ஜூலை, 2015

பிறந்த இடம்
அனலைதீவு
வாழ்ந்த இடம்
பேர்ண்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த வைத்தி கணபதி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புக்கும் பாசத்திற்கும் நல்ல அறிவுரைக்கும்
எங்கள் முன்னேற்றத்திற்கும் எல்லா தெய்வங்கள் இடத்திலும்
மன்றாடி எங்களை அருமையாக வளர்த்த
எங்கள் அன்புத் தந்தையே!

உங்களைப் பிரிந்து ஈராண்டு ஆகியும்
இன்று பிரிந்தது போல் இன்றும் எங்கள் மனதில்
கண்முன் காட்சி தரும் அருமைத் தந்தையே!

உங்களைப் பிரிந்து ஆறாத்துயரில் வாழுகின்றோம்
என்றும் உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.

எங்கள் அன்புத் தெய்வத்தின் ஆத்மா சாந்தியடைய
என்றென்றும் எங்கள் குலதெய்வமாகிய
அனலை ஐயனாரை மன்றாடுகின்றோம்!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

— பிள்ளைகள்(சுவிஸ் Bern)

பிற அறிவித்தல்கள்

  1. 7 ஜூலை, 2015மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. 31ஆம் நாள் நினைவஞ்சலி · 5 ஆகஸ்ட், 201531ம் நாள் நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  3. ஆண்டு நினைவஞ்சலி · 24 ஜூன், 20161ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.