1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
வல்லிபுரம் பாலசுந்தரம்
வயது 7415 செப்டம்பர், 1940 – 22 நவம்பர், 2014
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- கண்டாவளை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கண்டாவளையை வதிவிடமாகவும் கொண்டிருந்த வல்லிபுரம் பாலசுந்தரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
தன்னை உருக்கி பிறருக்கு ஒளி கொடுக்கும்
மெழுகுவர்த்தி போல்
உம்மை உருக்கி எம்மை காத்து
வந்த தெய்வமே...
இரத்தத்தை வியர்வையாக்கி
அல்லும் பகலும் அயராது உழைத்து
எங்கள் வாழ்விற்கு ஒளி கொடுத்த எம் தெய்வமே...
கைப்பிடித்த நாள் முதலாய் கண்னை
இமைகாப்பது போல் எம்மை காத்து வந்தீரே!
நினைக்கும் போது எல்லாம்
உங்கள் நினைவோடு வாடுகின்றேன்
பெற்ற பிள்ளைகள் எங்கள் நல்வாழ்விற்காய்
பெரும்பாடுபட்ட அன்பு அப்பாவே
அன்பாக கல்வியூட்டி, வாழ வழிகாட்டி,
தக்கதுணை தேடி தரணியிலே வாழவைத்தவரே
உங்கள் ஒழுக்கம், நற்பண்புகள்,
மதிப்புக்கள் எல்லாம்
எங்கள் வாழ்வில் என்றென்றும்
வழிகாட்டியாக இருக்கும் அப்பா
மீண்டும் ஒரு பிறவி உண்டு என்றால்
உங்களுக்கு பிள்ளைகளாக பிறக்கும் பேறு பெறவேண்டும்
நீங்கள் காட்டிய அன்பும்,
அரவணைப்பும் என்றும் மறக்காது
உங்கள் நினைவுகளோடு என்றும் வாடுகின்றோம்
ஓராண்டு என்ன ஒருயுகம் கழிந்தாலும்
உங்கள் பிரிவை எங்களால் தாங்கமுடியாது
உங்கள் ஆத்மா சாந்தி பெற என்றும்
அன்புடன் தொழுது வேண்டுகின்றோம்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

