மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வள்ளியம்மை சரவணமுத்து
வயது 925 ஜூலை, 1923 – 5 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- மட்டுவில்
- வாழ்ந்த இடம்
- மட்டுவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பூநகரி மட்டுவில் நாட்டைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வள்ளியம்மை அவர்கள் 05-12-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அப்புக்குட்டி, ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சரவணமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,
நடராஜா, வல்லிபுரநாதன், மங்கையற்கரசி, காலஞ்சென்ற பூரணம், திருநாவுக்கரசு(ஜெர்மனி), குணரத்தினம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பூரணம், கணேஷ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சேதுராணி, லீலாவதி, காலஞ்சென்ற சின்னத்துரை, காலஞ்சென்ற சுப்பிரமணியம், குணவதி(ஜெர்மனி), அற்புதராணி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

