ஆறுதல்

10ம் ஆண்டு நினைவஞ்சலி

வீரசிங்கம் செந்துஷன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வீரசிங்கம் செந்துஷன்

வயது 2011 டிசம்பர், 1987 – 16 ஆகஸ்ட், 2008

பிறந்த இடம்
பளை
வாழ்ந்த இடம்
பளை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மாசார் பளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வீரசிங்கம் செந்துஷன் அவர்களின் 10ம் ஆண்டு வீரவணக்கம்.

என் அன்பே என் ஆருயிர்ச் செல்வமே
உன் புன் சிரிப்பும் உன் குறும்புக் கதைகளும்
நினைக்க நேற்றுப் போலிருக்குதய்யா!

நீ எமை விட்டுப் பிரிந்து
பத்தாண்டாச்சுதய்யா
எத்தனை ஆண்டானாலும்
உனை மறவோமே
என் கனவில் கூட ஒரு கணம்
வர மறுக்கிறாயே!

என் கடைக் குட்டியே மீண்டும்
எம்மிடம் ஓடி வந்திடய்யா

உன் பிரிவால் வாடி நிற்கும்
அப்பா, அம்மா, அண்ணாமார்,
அண்ணிமார், பெறாமக்கள்.

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 15 ஆகஸ்ட், 20168ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 12 ஆகஸ்ட், 20179ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.