41ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேலுப்பிள்ளை கந்தசாமி
பிரபல வர்த்தகர்
வயது 6622 ஏப்ரல், 1949 – 24 நவம்பர், 2015
- பிறந்த இடம்
- மயிலிட்டி
- வாழ்ந்த இடம்
- Dillenburg
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மயிலிட்டி தெற்கு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Dillenburg ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை கந்தசாமி அவர்களின் 41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்பின் இருப்பிடமாய் பாசத்தின் உறைவிடமாய் குடும்பத்தின் குல விளக்காய் வாழ்க்கையின் வழிகாட்டியாக இருந்து இன்று எங்களை விட்டு நீங்கி நினைவில் வாழ்ந்துகொண்டிருக்கும் வேலுப்பிள்ளை கந்தசாமி
அவர்களின் இறுதிக்கிரியைகளின் போது ஜெர்மனி, கனடா, சுவிஸ், பரிஸ் லண்டன், கொலண்ட், சுவீடன், டில்லின் பேர்க் ஆகிய இடங்களில் இருந்தும், மேலும் மற்றைய இடங்களில் இருந்து நேரில் வந்தும், தொலைபேசி, முகநூல், இமெயில் ஆகிய அனைத்து வழிகளாலும் ஆறுதல் கூறியவர்களுக்கும், உடனிருந்து உதவி புரிந்தவர்களுக்கும், அன்னாரின் தகனக்கிரியை மற்றும் அந்தியேட்டிக்கிரியைகளின் போதும் வேண்டிய உதவிகளை காலமறிந்து செய்த அயலவர்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் அவரது ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தித்த அனைவருக்கும் பல்வேறு வழிகளிலும் உதவிகள் புரிந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எங்கள் நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 03-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் அதனைத் தொடர்ந்து நடைபெறும் ஆத்மசாந்தி பிரார்த்தனையிலும், மதியபோசனத்திலும் கலந்துகொள்ளுமாறு உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
முகவரி:
Dofgemeinschaftshause,
Mühlgasse,
35687 Dillenburg (Niederscheld),
Germany.
— மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

