2ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
விஜயலட்சுமி சண்முகலிங்கம்
வயது 6726 செப்டம்பர், 1948 – 19 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 10ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- Mississauga
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் ஆலடிச்சந்தியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்டிருந்த விஜயலட்சுமி சண்முகலிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அழியா நினைவில் ஈராண்டுகள்...!
இம் மண்ணில் எம்மை
மலரவைத்த தாயே!
ஈராண்டுகள் கடந்தாலும்
உமது எண்ணங்கள்
எமது கண்ணில்.....
துளியாய் வடிகின்றது!
ஆணவத்தை அழிக்க
சொல்லிக் கொடுத்தாய்!
அன்பால் அரவணைக்க
கற்றுக் கொடுத்தாய்!
பாசத்தின் பரம்பொருளே
எம்மைக் காக்கும் கடவுளே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
உங்களையே வேண்டுகின்றோம்..!
— பிள்ளைகள்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

