4ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
விஜயலெட்சுமி நடேஸ்வரன்
வயது 6119 டிசம்பர், 1953 – 26 பிப்ரவரி, 2015
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 3ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த விஜயலெட்சுமி நடேஸ்வரன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் பாசமிகு மனைவியே!
நான்கு ஆண்டுகள் என்ன
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
உங்கள் அன்பு முகத்தை
மறக்கமுடியவில்லை அம்மா!
உங்கள் அன்பான அரவணைப்பும்
பண்பான பேச்சும் எம்மை
வாட்டி வதைக்கின்றது அம்மா!
நிலையில்லா இவ்வுலகை விட்டு
நீண்ட தூரம் சென்றுவிட்டீர்கள் அம்மா!
நித்தமும் தவிக்கின்றோம் - உங்கள் பிரிவால்
நீங்காது உங்கள் நினைவலைகளோடு வாழும்
உங்களின் ஆத்மா சாந்தி அடைய
பேச்சி அம்பாளை வேண்டி நிற்கின்றோம்.
உங்கள் நினைவுகள் சுமந்துவாழும் குடும்பத்தினர்.
அன்னாரின் திதிக்கிரியை 14-02-2019 வியாழக்கிழமை அன்று நண்பகல் வேளையில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
— நடேஸ்வரன்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

