ஆறுதல்

2ம் ஆண்டு நினைவஞ்சலி

விஜித்தா பவளராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

விஜித்தா பவளராஜா

வயது 3623 ஆகஸ்ட், 1982 – 8 செப்டம்பர், 2018

பிறந்த இடம்
நாரந்தனை
வாழ்ந்த இடம்
Sens

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Sens ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விஜித்தா பவளராஜா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

மனைவியாக வந்த
மங்கள விளக்கு நீயம்மா
நல்லறமாய் வாழ்ந்து காட்டிய
என் விழிச்சுடரே

தப்பேதும் செய்திட்டால்
அறிவுரைகள் பலகூறி
தளர்வு தீர்த்த தலைவி நீ

காக்கின்ற தெய்வம்
கைவிட்டு போனபோல்
காலனவன் உங்கள் உயிரை
பறித்துப் போனதனால்
கயிறறுந்த பட்டமாய்
கலங்குகின்றோம்

உன் நினைவு வேல்போல்
வந்து வெந்த புண்ணில் குத்துதம்மா
வருடமிரண்டு வந்தாலும்
உன்குரல் கேளாது

வாசம் கொண்ட நம் இல்லம்
இருளாய் போனதம்மா
தேற்றுவார் இல்லாமல்
தேம்பி அழுகின்றோம்

குதூகலம் இடிந்து
தவிக்க விதியாச்சே
முத்தமிட்ட அழகு முகம்
காணத் தவிக்கின்றோம்

நீர் அணைந்து ஈராண்டு
ஓடி மறைந்தாலும்
உன் ஒளிமுகத்தை முன்நிறுத்தி
என்றும் உன்நினைவுடனே
வாழுகின்றோம்.

நினைவில் எம்முடனும் நிஜத்தில்
இறைவனிடமும் கலந்திட்ட உன் ஆத்மா
சாந்தியடைய இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்.

— கணவர், பிள்ளைகள்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.