நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விமலாவதி உமாமகாலிங்கம்
வயது 8012 ஜூன், 1939 – 27 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- இலங்கை
- வாழ்ந்த இடம்
- பிரித்தானியா, நல்லூர்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅன்னாரின் மரணச்செய்தி அறிந்து உடன்வந்து உதவி புரிந்தவர்களுக்கும், ஆறுதல் கூறியவர்களுக்கும், வெளிநாடுகளில் இருந்து தொலைபேசி, மின்னஞ்சல் மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், ஈமச்சடங்குகளில் கலந்து கொண்டவர்களுக்கும், ஈமச்சடங்குகளை நடத்தி வைத்தவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலிகளை வெளியிட்டவர்களுக்கும், இன்னும் பலவழிகளிலும் இன்று வரையும் துணை நின்றவர்களுக்கும் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் துன்பத்தின் மத்தியிலும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

