ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

யோகராசா ஜெயந்தினி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

யோகராசா ஜெயந்தினி

வயது 587 ஏப்ரல், 1963 – 18 ஜூன், 2021

பிறந்த இடம்
கரவெட்டி மேற்கு
வாழ்ந்த இடம்
கரவெட்டி மேற்கு, Brampton, கிளிநொச்சி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும், தற்பொழுது கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த யோகராசா ஜெயந்தினி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

கண்ணீர் சிந்தி நிக்கின்றோம்
விண்ணவளே மண்ணில்
மலர் தூவி நிக்கின்றோம்
சோலையாய் வாழ்ந்தோம்
இனியவளே பாலையாக
ஏனாக்கி சென்றாய்

துருவங்கள் ஒவ்வொன்றாய் வாழ்ந்தோம்

புருவங்கள் ஒன்றாக நீ மட்டும்
ஏன் அக்கினி பிளம்பிலுருந்து
அலெக்காக தூக்கி
இக்கரை சேர்த்து விட்டு
நீமட்டும் அக்கரை சென்றதேன்

நல்லவளே குளத்திடை
அன்னங்களாய் ஒன்றாய்
வளத்திடை வாழ நீ மட்டும் ஏன்
மீள் பிறப்பு உண்டெனில்
மீண்டும் உன்னோடு எல்லோரும் ஒன்றாய்
வாழ எல்லாம் வல்ல இறையோனை
எல்லோரும் ஒன்றாய் பிரார்த்திக்கின்றோம்.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 18 ஜூன், 2021மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.