மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
யோகேஸ்வரன் தவறஞ்சிதம்
வயது 5414 செப்டம்பர், 1961 – 9 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- முல்லைத்தீவு
- வாழ்ந்த இடம்
- முல்லைத்தீவு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு முள்ளியவளை தண்ணீரூற்று மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யோகேஸ்வரன் தவறஞ்சிதம் அவர்கள் 09-08-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராசரத்தினம், சிவபாக்கியம் தம்பதிகளின் செல்வப் புதல்வியும், காலஞ்சென்ற நவரத்தினம், பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்
யோகேஸ்வரன்(றஜிதா ஜுவலர்ஸ் உரிமையாளர், ஓய்வுபெற்ற அதிபர்- கூழாமுறிப்பு அ.த.க பாடசாலை) அவர்களின் அன்பு மனைவியும்,
வினோஜன்(குளோரியஸ் கணனி பயிற்சி நிலையம்), ஹேமலதன்(விவசாயபீட மாணவர்- பேராதனைப்பல்கலைக்கழகம்), அபிலாஷன், தனுசியன்(கணிதப்பிரிவு மாணவர்- வித்தியானந்தாக் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-08-2016 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கற்பூரப்புல இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

