எங்களைப்பற்றி

ஆறுதல்.கொம் உறவுகளினை பிரிந்த போது அந்த செய்தினை உலகெங்கும் கொண்டு செல்வதற்காகவும் பிரிந்த நம் உறவுகளின ஞாபங்களினை எமது காலம் உள்ளவரை பேணி காப்பதற்காகவும் உருவாக்கப்பட்ட ஒரு இணைய சேவை ஆகும்.

ஆறுதல்.கொம் ஆனது உறவுகளினை பிரிந்தவர்களுக்கு தேவையான அனைத்து தேவைகளினயும் இலகுவான முறையில் நிவர்த்தி செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு சேவை ஆகும்.

மேலும் எமது சேவைகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமாயின் எமது மின்னஞ்சல் ஊடாகவோ அல்லது தொலைபேசி ஊடாகவோ தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம்.