1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Anoshan Nageshwara
Age 20August 27, 1996 – July 9, 2017
- Born in
- Montreal
- Lived in
- Montreal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகனடா Montreal ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அனோஷன் நாகேஸ்வரா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புச் செல்லமே அனோஷன்
அன்பின் உறைவிடமாய் பாசத்தின் ஊற்றாய்
எம்முடன் வாழ்வாய் எனவிருக்க
எம்மைத் துயரில் ஆழ்த்தி விட்டு
நீண்ட தூரம் சென்று ஓராண்டு ஆனதையா
உன் ஆன்மா சாந்தி அடைய
இறையருளை பிரார்த்திக்கின்றோம்
உன் பிரிவால் தாங்க முடியாமல் தவிக்கும்
அப்பா, அம்மா, தங்கை அமீசா, உறவினர்கள்
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

