ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனோஷன் நாகேஸ்வரா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அனோஷன் நாகேஸ்வரா

வயது 2027 ஆகஸ்ட், 1996 – 9 ஜூலை, 2017

பிறந்த இடம்
Montreal
வாழ்ந்த இடம்
Montreal

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

கனடா Montreal ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அனோஷன் நாகேஸ்வரா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் அன்புச் செல்லமே அனோஷன்
அன்பின் உறைவிடமாய் பாசத்தின் ஊற்றாய்
எம்முடன் வாழ்வாய் எனவிருக்க

எம்மைத் துயரில் ஆழ்த்தி விட்டு
நீண்ட தூரம் சென்று ஓராண்டு ஆனதையா

உன் ஆன்மா சாந்தி அடைய
இறையருளை பிரார்த்திக்கின்றோம்

உன் பிரிவால் தாங்க முடியாமல் தவிக்கும்
அப்பா, அம்மா, தங்கை அமீசா, உறவினர்கள்

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 14 ஜூலை, 2017மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. நினைவஞ்சலி · 5 அக்டோபர், 201790ம் நாள் நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.