Aruthal

31ம் நாள் நினைவஞ்சலி

Photo of Apinan Shanmuganathan

In loving memory of

Apinan Shanmuganathan

Age 13September 13, 2002 – August 6, 2016

Born in
Canada
Lived in
Brampton

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

கனடாவைப் பிறப்பிடமாகவும், Brampton ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அபினன் சண்முகநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னார், சண்முகநாதன்(செல்வன்- வசாவிளான்) சத்தியபாமா(புத்தூர்) தம்பதிகளின் பாசமிகு மகனும் ஆவார்.

அன்னாரின் பிரிவுச்செய்தி கேட்டு ஓடோடி வந்து ஆறுதல் கூறியவர்களுக்கும், தொலைபேசி மூலம் எங்கள் துக்கத்தில் கலந்து கொண்டவர்களுக்கும், இறுதிக்கிரியையில் உதவி புரிந்த அனைத்து உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அவரது ஆத்மசாந்திப் பிரார்த்தனை 11-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் 1380 Birchmount Rd, Scarborough, ON M1P 2E3, Canada எனும் முகவரியில் உள்ள கனடா கந்தசாமி கோவிலில் நடைபெறும் இந் நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

— பெற்றோர்

Other notices

  1. Obituary · August 6, 2016மரண அறிவித்தல்Read notice →
  2. Anniversary · July 25, 20171ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.