மரண அறிவித்தல்

In loving memory of
Apinan Shanmuganathan
Age 13September 13, 2002 – August 6, 2016
- Born in
- Canada
- Lived in
- Brampton
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகனடாவைப் பிறப்பிடமாகவும், Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட அபினன் சண்முகநாதன் அவர்கள் 06-08-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகேந்திரம் ஞானாம்பிகை தம்பதிகள், மற்றும் காலஞ்சென்ற பாலகிருஷ்ணன், மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சண்முகநாதன்(செல்வன்- வசாவிளான்) சத்தியபாமா(புத்தூர்) தம்பதிகளின் பாசமிகு மகனும்,
கஜானி, பிரணவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சிதம்பரநாதன், பத்மாவதி, கணேசதாசன் ராதா, தேவபாலன் வனிதாமணி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
ரகுபதி செல்வராணி, அமுதன் விக்கினேஸ்வரி(கங்கா) ஆகியோரின் அன்பு மருமகனும்,
டினேசன் இந்துகா, சதீசன், சாயிசன், சதுசன், சாருசன், உமாதரன் சிந்துஜா, கபிலன் பவித்திரா, ரஜீந்தன் பானுஜா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
ராயுலன், ராயவன், ரவீனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சதுர்ஜிதன் அவர்களின் அன்பு மாமாவும்,
கிஷாரா அவர்களின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

