மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அபினன் சண்முகநாதன்
வயது 1313 செப்டம்பர், 2002 – 6 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- கனடா
- வாழ்ந்த இடம்
- Brampton
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககனடாவைப் பிறப்பிடமாகவும், Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட அபினன் சண்முகநாதன் அவர்கள் 06-08-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகேந்திரம் ஞானாம்பிகை தம்பதிகள், மற்றும் காலஞ்சென்ற பாலகிருஷ்ணன், மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சண்முகநாதன்(செல்வன்- வசாவிளான்) சத்தியபாமா(புத்தூர்) தம்பதிகளின் பாசமிகு மகனும்,
கஜானி, பிரணவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சிதம்பரநாதன், பத்மாவதி, கணேசதாசன் ராதா, தேவபாலன் வனிதாமணி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
ரகுபதி செல்வராணி, அமுதன் விக்கினேஸ்வரி(கங்கா) ஆகியோரின் அன்பு மருமகனும்,
டினேசன் இந்துகா, சதீசன், சாயிசன், சதுசன், சாருசன், உமாதரன் சிந்துஜா, கபிலன் பவித்திரா, ரஜீந்தன் பானுஜா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
ராயுலன், ராயவன், ரவீனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சதுர்ஜிதன் அவர்களின் அன்பு மாமாவும்,
கிஷாரா அவர்களின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

