31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
அபினன் சண்முகநாதன்
வயது 1313 செப்டம்பர், 2002 – 6 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- கனடா
- வாழ்ந்த இடம்
- Brampton
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககனடாவைப் பிறப்பிடமாகவும், Brampton ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அபினன் சண்முகநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னார், சண்முகநாதன்(செல்வன்- வசாவிளான்) சத்தியபாமா(புத்தூர்) தம்பதிகளின் பாசமிகு மகனும் ஆவார்.
அன்னாரின் பிரிவுச்செய்தி கேட்டு ஓடோடி வந்து ஆறுதல் கூறியவர்களுக்கும், தொலைபேசி மூலம் எங்கள் துக்கத்தில் கலந்து கொண்டவர்களுக்கும், இறுதிக்கிரியையில் உதவி புரிந்த அனைத்து உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அவரது ஆத்மசாந்திப் பிரார்த்தனை 11-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் 1380 Birchmount Rd, Scarborough, ON M1P 2E3, Canada எனும் முகவரியில் உள்ள கனடா கந்தசாமி கோவிலில் நடைபெறும் இந் நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
— பெற்றோர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

