கண்ணீர் அஞ்சலி

In loving memory of
Hilda Kulasekaram
Age 49April 14, 1966 – January 31, 2016
- Born in
- Jaffna
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கஸ்தூரியார் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த கில்டா குலசேகரம் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
கலகலப்பே உருவான கில்டா
கொள்ளையடிக்கும் சிரிப்பழகி கில்டா- உன்
புன்னகை பூக்கும் திருமுகம் எங்கு காண்போம்
கணீரென்ற குரலை எங்கு கேட்போம்
தொழில்நுட்பக் கல்லூரியில் நாங்கள் பழகிய
நாட்கள் கண்முன்னே வந்து போகின்றது
எங்கே இருந்தாலும் மனதாலே ஒன்றி வாழ்ந்தோமே!
உன் கலகலத்த பேச்சிற்கும்
புன் சிரிப்பிற்கும் ஏங்கி நிற்கின்றோம்
Tech பைங்கிளியே- எம் இனிய நண்பியே
உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி நிற்கும்
யாழ். தொழில்நுட்ப கல்லூரி நண்பர்கள்
— நண்பர்கள்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

