கண்ணீர் அஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கில்டா குலசேகரம்
ஆசிரியை- யாழ். கனகரத்தினம் மகாவித்தியாலயம்
வயது 4914 ஏப்ரல், 1966 – 31 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கஸ்தூரியார் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த கில்டா குலசேகரம் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
கலகலப்பே உருவான கில்டா
கொள்ளையடிக்கும் சிரிப்பழகி கில்டா- உன்
புன்னகை பூக்கும் திருமுகம் எங்கு காண்போம்
கணீரென்ற குரலை எங்கு கேட்போம்
தொழில்நுட்பக் கல்லூரியில் நாங்கள் பழகிய
நாட்கள் கண்முன்னே வந்து போகின்றது
எங்கே இருந்தாலும் மனதாலே ஒன்றி வாழ்ந்தோமே!
உன் கலகலத்த பேச்சிற்கும்
புன் சிரிப்பிற்கும் ஏங்கி நிற்கின்றோம்
Tech பைங்கிளியே- எம் இனிய நண்பியே
உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி நிற்கும்
யாழ். தொழில்நுட்ப கல்லூரி நண்பர்கள்
— நண்பர்கள்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

