31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Jayasinda Gabriel
Age 95February 22, 1921 – April 24, 2016
- Born in
- Kurunagar
- Lived in
- Oslo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜெயசிந்தா கபிரியேல் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அழாதீர் என் கல்லறையில் அங்கில்லை நான்
வீசும் காற்றலையில் ஒரு கீற்றாய் இருக்கின்றேன்
பனிமுகட்டில் மின்னும் வைரமாயிருக்கின்றேன்
விளைந்த தானியத்தில் பட்டு மிளிரும் சூரிய ஒளியாயிருக்கின்றேன்
பூக்கள் பூக்கும் மகிழ்ச்சியில் பூத்துப் பெய்யும் மழையாயிருக்கின்றேன்
அழாதீர் என் கல்லறையில் அங்கில்லை நான்!
எமது தாயாரின் மரணச் செய்தி கேட்டு அருகில் இருந்தும், தொலைதூரத்தில் இருந்தும் எங்கள் இருப்பிடம் தேடி வந்து வருத்தம் தெரிவித்தவர்களுக்கும், தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் கூறியவர்களுக்கும், இரங்கல் திருப்பலியில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இறுதிச் சடங்கில் தங்கள் பங்களிப்பாற்றிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

