ஆறுதல்

31ம் நாள் நினைவஞ்சலி

ஜெயசிந்தா கபிரியேல் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஜெயசிந்தா கபிரியேல்

வயது 9522 பிப்ரவரி, 1921 – 24 ஏப்ரல், 2016

பிறந்த இடம்
குருநகர்
வாழ்ந்த இடம்
Oslo

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜெயசிந்தா கபிரியேல் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

அழாதீர் என் கல்லறையில் அங்கில்லை நான்
வீசும் காற்றலையில் ஒரு கீற்றாய் இருக்கின்றேன்
பனிமுகட்டில் மின்னும் வைரமாயிருக்கின்றேன்
விளைந்த தானியத்தில் பட்டு மிளிரும் சூரிய ஒளியாயிருக்கின்றேன்
பூக்கள் பூக்கும் மகிழ்ச்சியில் பூத்துப் பெய்யும் மழையாயிருக்கின்றேன்
அழாதீர் என் கல்லறையில் அங்கில்லை நான்!

எமது தாயாரின் மரணச் செய்தி கேட்டு அருகில் இருந்தும், தொலைதூரத்தில் இருந்தும் எங்கள் இருப்பிடம் தேடி வந்து வருத்தம் தெரிவித்தவர்களுக்கும், தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் கூறியவர்களுக்கும், இரங்கல் திருப்பலியில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இறுதிச் சடங்கில் தங்கள் பங்களிப்பாற்றிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 26 ஏப்ரல், 2016மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 10 ஏப்ரல், 20171ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.