மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜெயசிந்தா கபிரியேல்
வயது 9522 பிப்ரவரி, 1921 – 24 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- குருநகர்
- வாழ்ந்த இடம்
- Oslo
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட ஜெயசிந்தா கபிரியேல் அவர்கள் 24-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜேந்திரம் மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கயித்தான் சிசீலியா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கபிரியேல் அவர்களின் அன்பு மனைவியும்,
அன்ரன்(நோர்வே), எமில்(நோர்வே), ஜொய்ஸ்(நோர்வே), எட்வின்(நோர்வே), இன்பம்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பிளேவியன், பின்ரன், ஜெயநாயகி, அன்ரனி இராஜேந்திரம்(குட்டி அங்கிள்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சந்திரா, றீட்டா, Sigrun, சாந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Dr. யூட்சன், Dr. அய்லீன், Magnus, டயானா, Dr. சாறா, Dr. ரெறோய், எஸ்பன், Dr. றொஜர், லெறோய், ஜொகான், ஜெறோய், Dr. Anje, சுரேஸ், Monica, Shelton, அயந்தன், Dr. ரம்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சரிக்கா, லீனுஸ், மாயா, Charlotte, லியாம், Santi, Darwin, சந்தனா, Neah ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

