மரண அறிவித்தல்

In loving memory of
Jayasinda Gabriel
Age 95February 22, 1921 – April 24, 2016
- Born in
- Kurunagar
- Lived in
- Oslo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட ஜெயசிந்தா கபிரியேல் அவர்கள் 24-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜேந்திரம் மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கயித்தான் சிசீலியா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கபிரியேல் அவர்களின் அன்பு மனைவியும்,
அன்ரன்(நோர்வே), எமில்(நோர்வே), ஜொய்ஸ்(நோர்வே), எட்வின்(நோர்வே), இன்பம்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பிளேவியன், பின்ரன், ஜெயநாயகி, அன்ரனி இராஜேந்திரம்(குட்டி அங்கிள்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சந்திரா, றீட்டா, Sigrun, சாந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Dr. யூட்சன், Dr. அய்லீன், Magnus, டயானா, Dr. சாறா, Dr. ரெறோய், எஸ்பன், Dr. றொஜர், லெறோய், ஜொகான், ஜெறோய், Dr. Anje, சுரேஸ், Monica, Shelton, அயந்தன், Dr. ரம்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சரிக்கா, லீனுஸ், மாயா, Charlotte, லியாம், Santi, Darwin, சந்தனா, Neah ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

