31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Jothisvaroobini Vimaleshwaran
Age 54April 20, 1964 – August 23, 2018
- Born in
- Ezhalai Kadduvan
- Lived in
- Colombo, Hammerfest, Oslo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கட்டுவன் தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், கட்டுவன், கொழும்பு, நோர்வே Hammerfest, Oslo ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜோதிஸ்வரூபினி விமலேஸ்வரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் இறப்புச் செய்தியைக் கேட்டு உடன் வந்து எமக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறியவர்களுக்கும், எம்முடன் சேர்ந்து துன்ப துயரங்களை பகிர்ந்து கொண்டவர்களுக்கும், இறுதிக்கிரியைகளில் வந்தும் தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் அனுதாபங்களை தெரிவித்தவர்களுக்கும், மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
23-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற 31ம் நாள் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய நிகழ்விலும், மதியபோசனத்திலும் கலந்துகொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் இத்துடன் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— விமலேஸ்வரன்(கணவர்)
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

