ஆறுதல்

31ம் நாள் நினைவஞ்சலி

ஜோதிஸ்வரூபினி விமலேஸ்வரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஜோதிஸ்வரூபினி விமலேஸ்வரன்

வயது 5420 ஏப்ரல், 1964 – 23 ஆகஸ்ட், 2018

பிறந்த இடம்
கட்டுவன்
வாழ்ந்த இடம்
கொழும்பு, Hammerfest, Oslo

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கட்டுவன் தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், கட்டுவன், கொழும்பு, நோர்வே Hammerfest, Oslo ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜோதிஸ்வரூபினி விமலேஸ்வரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் இறப்புச் செய்தியைக் கேட்டு உடன் வந்து எமக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறியவர்களுக்கும், எம்முடன் சேர்ந்து துன்ப துயரங்களை பகிர்ந்து கொண்டவர்களுக்கும், இறுதிக்கிரியைகளில் வந்தும் தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் அனுதாபங்களை தெரிவித்தவர்களுக்கும், மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

23-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற 31ம் நாள் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய நிகழ்விலும், மதியபோசனத்திலும் கலந்துகொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் இத்துடன் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

— விமலேஸ்வரன்(கணவர்)

பிற அறிவித்தல்கள்

  1. 24 ஆகஸ்ட், 2018மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.